Tuesday, April 3, 2012

ஆட்டோ டாக்டர்

டாக்டர் :வந்திருக்கிற பேஷன்ட் ஆட்டோ டிரைவரா?

நர்ஸ் : ஏன் டாக்டர்?

டாக்டர் : வெயிட் பண்ணுங்கன்னு சொன்னேன், வெயிட்டிங்க்

சார்ஜ் ஆகும், பரவாயில்லையான்னு கேட்கிறாரு..!

No comments:

Post a Comment