Friday, April 6, 2012

கீதையை கல்லூரி மாணவர் எழுதியிருந்தால்....

எதை நீ படித்தாய் ?அதை நீ மறப்பதற்கு...

எதை நீ கவனித்தாய்?அது உனக்கு புரியாமல் இருப்பதற்கு...

என்று நீ ஒழுங்காக காலேஜ் வந்தாய்?

attendance குறையாமல் இருப்பதற்கு..

எந்த பிகரு இன்று உன்னுடையதோ

அது நாளை மற்றொருவர் உடையதாகிவிடும்.,

மற்றொருநாள்,

அது வேறொருவர் உடையதாகிவிடும்....

இதுவே காலேஜ் உலக நியதி..

No comments:

Post a Comment