Friday, March 23, 2012

ஆஞ்சநேயர் கடுப்பு

வருஷத்துல ஒரு நாள் ஆஞ்சநேயர் கடுப்பா இருப்பார். 


அது என்னைக்கு? 


'வாலன்டைன்ஸ்டே' அன்றைக்கு! 

ஆபிஸ் காமெடி


 நிலா : ஏங்க, ஆபிஸ்லேருந்து வர்றப்ப தும்மிகிட்டே வர்றீங்க?

ராஜா :அங்கே இருந்து ‘பொடி’ நடையாவே வந்தேன்..!

டாக்டர் நகைச்சுவை


ரமேஷ் : எல்லாமே இரண்டு இரண்டா தெரியுதுன்னு சொல்லி வந்த
பேஷன்ட்டுக்கு வைத்தியம் பார்த்தது தப்பா போச்சு..!

இசை நிலா : ஏன் டாக்டர் , என்ன ஆச்சு?

ரமேஷ் : நூறு ரூபாய் கொடுத்துட்டு, இருநூறு ரூபாய்ன்னு சொல்லிட்டுப்
போய்ட்டாரு..!

நான்கு மறைகள்


நான்கு மறைகள்
தங்களுக்கு இல்லையாயினும்
நடைபோடும்
ஆனந்தமாய்
நாள்தோறும் நதிகள்…

ஐந்து கடமைகள்
தங்களுக்கு இல்லையாயினும்
நின்ற இடத்திலேயே என்றாலும்
நிம்மதியாய் மரங்கள்…

பத்துக்கட்டளைகள்
தங்களுக்கு இல்லையாயினும்

ஆனந்தமாய் பறக்கும்
அத்துணை பறவைகளும்…

தங்களுக்குத்தானே
இவைகள்
ஆக்கிக் கொண்டதால்தான்
தடுமாறுகிறார்களோ
மனிதர்கள்…?

என் காதலைப் போல…

நட்சத்திரங்களை எண்ணியபடி
மொட்டை மாடியில்
உறங்கிப் போனாய்


உன் கண்கள் பட்டு
எண்ணிலா நடசத்திரங்களின்
ஏக்கங்களெல்லாம்
பனியெனப்
பொழிந்து கொண்டிருக்கிறது
உனது இல்லத்தின் மீது
நீயுணரா என் காதலைப் போல…

என் ப்ரியம்

என் ப்ரியங்களைச்
சேமித்துக் கொண்டிருக்கிறது
பேழை.

வற்றிய நதியில்
நீராய் எனக்கான
ஈரத்தோடு மணலை
முத்தாக்கிக் கொண்டிருக்கிறேன்
சிப்பிக்குள்…

என்னைக் கவிதையாக்கிக் கொண்டிருக்கிறாய்
ப்ரியங்களால்..

குன்றுகளைச் சுமந்த மலையில்
என்னைக் குகைக்குள்
பத்திரப்படுத்தி நீ
சூரியனை நேசிக்கும்
முதல் பனித்துளியாய் நான்!

-yaro- 

பீசா சாப்பாடு

பீசா சாப்பிட்டதுக்கா பையனை இப்புடி அடிக்கறீங்க?




பீசா சாப்பிட்டா பராயில்லையே…’சாக்பீசா’லே சாப்பிடறான்..! 

ஆட்டோ மந்திரவாதி

அந்த மந்திரவாதி ஏற்கனவே ஆட்டோ டிரைவரா
இருந்திருப்பாருன்னு எப்படி சொல்றே?



பேயை ஓட்டணும்னு சொன்னேன்..மீட்டருக்கு மேல
எவ்வளவு போட்டுக் கொடுப்பேன்னு கேட்கிறாரு.. 

பிச்சைக்காரன்

சுபாஸ் : நான் ஸ்கூல் படிக்கும்போது பிச்சைக்காரன் வேஷம்
போட்டேன்..2-வது பரிசு கிடைச்சது!

ரமேஷ் : வேஷமே போடாமப் போயிருந்தா. முதல் பரிசே
கிடைச்சிருக்கும்டா…! 

லிஃப்ட் நகைச்சுவை

அவன் : எங்கப்பா வண்டி ஓட்டிட்டுப் போனா யாரும் லிஃப்ட் கேக்க
மாட்டாங்க..!

இவன் : ஏன்?

அவன் : அவரு ஓட்டறது ரோடு ரோலராச்சே…! 

செம கடி

என்னய்யா வெறும் டீ மட்டும்தானா? கடிக்க எதுவம்
இல்லையா?

நாய் இருக்கு, அவுத்து விடவா..! 

Saturday, March 17, 2012

புது கவிதை

முக்கியமான ஒரு பொருளை  
தொலைக்கும் போது  
யாராவது சந்தோச படுவாங்கல  ..?

நான்  
சந்தோச பட்டேன்



   

அவளிடம்
 என் "இதயத்தை"
  தொலைத்த போது

Painful Relation

Definition of the most
painful relationship
in the world . . .

"Both of them Know
that they r in LOVE
with each other ..
But ..
Still being
FRIENDS..!!

Trust the GOD

Trusting God wom't
make mountain
smaller but makes
climbing easier.
Good Luck

Great msg

You are GREAT if u
can find ur faults.
GREATER if you can
reduce them.but u r the
GREATEST if u
accept & love
others with their
Faults.

Sexy Msg

Once der lived a sexy
woman who had no
husband
but every ni8 she enjoied
.
.
.
.
.
.
.
.
her DINNER!!!
Moral : don't expect non
veg msgs 4m me.i'm
very innocent!

Home Comedy

This is Killer

Husbend comes
home early and sees
wife with another
guy.

wife: why r u early?

Husband : who is hw?

Wife : Dont't try to
change the topic!!

Miss CALL

ANY TIME
 ANY PROBLEM
   ANY HELP
      JUST
    GIVE ME
ONE MISS CALL
      I'LL
 "give u another
  'miss call' and we'll play
miscall miscall

Hard Truth

A Hard Truth-
Every desired thing in
life iseither,

Illegal

Banned

Occupied

Costly

Unreachable

Invalid

or

COMMITTED..!!!

Exams & Girls

Exams r Like Girl
Friends :
1.Too Many
Questions
2.Difficult to
understand
3.More Explanation
is needed
4.Result is always
FAIL

Good Lines

Everyone is Good
to you,till u Expect
Nothing from
Them,And Ur too
Good to Them only
Till u Fulfill Their
Expections!

Problem of Life

Life is full of problems.
problems r not
permanent.
but,
Life is Permanent
So,solve
problems,and keep
smilling.enjoy the
golden life

Cute Line

A boy is always
stronger than a girl,
but still throught out
his life,he waits for a
girl in front of whom
he can
KNEEL DOWN...

Happy Days

Have a Happy Days
Think it's reality:
In life we love and care some people
more than others
But some times they
prove we have only a
guest role in their life

Friday, March 9, 2012

Family Mokkai

அவர்களுக்கு இடையில் எப்பொழுதும் சண்டையே வருவது இல்லை.
இது எப்படியோ பிரபலமாகி, ஒரு பத்திரிக்கை நிரூபர் அவர்களைப் பேட்டி காண வந்தார்.


"உங்களுக்குள் எப்படி சண்டையே வருவதில்லை?"



"மிகவும் சுலபம். சின்ன சின்ன விஷயங்களில் எப்பொழுதும் நான் முடிவெடுப்பேன். பெரிய பெரிய விஷயங்களில் எப்பொழுதும் என் மனைவி முடிவெடுப்பார்"


"அப்படியா, சின்ன விஷயங்களென்றால், என்னென்ன?"


"எந்த கார் வாங்க வேண்டும், எவ்வளவு பணம் சேமிக்க வேண்டும், சொந்த ஊருக்கு எப்பொழுது செல்ல வேண்டும், எந்த சோஃபா, ஏர் கண்டிஷனர், ரெஃப்ரிஜிரேட்டர் வாங்க வேண்டும், மாதச் செலவுகள், வேலைக்காரி வேண்டுமா வேண்டுமா, இதெல்லாம் சின்ன விஷயங்கள். இதில் என் மனைவி முடிவெடுப்பார்கள். நான் ஒன்றுமே சொல்வதில்லை"



"அப்படியா, பெரிய விஷயங்களென்றால், என்னென்ன?"



"அமெரிகா ஈரானுடன் போர் புரிய வேண்டுமா, பிரிட்டன் ஜிம்பாப்வேக்கு எதிரான் சாங்ஷனை நீக்க வேண்டுமா, சச்சின் டெண்டுல்கர் எப்பொழுது ஓய்வு பெற வேண்டும், அணு ஆயுத ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டுமா என்பதெல்லாம் பெரிய விஷயங்கள். இதில் என் மனைவி ஒன்றுமே சொல்வதில்லை. நான் தான் முடிவெடுப்பேன்"

Mokkai

எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா???
?

?

?

?

?

?

?

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4

நல்லா
பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........

Next மீட் பண்றேன்...

Father & Son

அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன,
ஆனா
உன் ரூம்'ல லைட்டே எரியல?

மகன்:
படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

Thathuvam 2010

தத்துவம்
2010

"லாரி"ல
கரும்பு ஏத்துனா "காசு"!

"கரும்பு"ல
லாரிய ஏத்துனா
"ஜூசு"!!

இதெல்லாம்
ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற
நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....

Super Love Kavithai

முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....


முதல்
காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....

Home Comedy

மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...

கணவன்:
அடி செருப்பால! ...
உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம
குழந்தைப் பக்கத்துல போக
சொன்னது?

True GK Facts:

** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.

** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.

** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.

** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு
புரிகிறது?.....

Sea Joke

என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,
கப்பல்
கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு
ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

Love Mokkai

காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...

தூங்கவும்
முடியாது... தூரத்தவும் முடியாது....

Three in One

மூன்று மொக்கைகள்:
a)
நைட்'ல கொசு
கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா
குட் மார்னிங் வைக்க முடியுமா?

b)
பேப்பர்
போடுறவன் பேப்பர்காரன்,
பால்
போடுறவன் பால்காரன்,
அப்பா
பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?

c)
எல்லா
stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage
'ல
டான்ஸ் ஆட முடியுமா?

Time Pass Comedy

நபர் - 1:
ஹோடேலில்
சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன்,
கையில்
காசு இல்லை.....

நபர்
- 2:
அய்யய்யோ...
அப்புறம் என்ன பண்ணுனீங்க?..

நபர்
- 1:
அப்புறம்
பாக்கெட்'ல இருந்து
எடுத்துக் கொடுத்துட்டேன்....

Seen Party

ஒரு முறை நியூட்டன்
அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது
ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது.
அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்.
ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார்.
இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

Your Choise

நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....

காந்தி
சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....

இப்ப
சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா?
இல்ல
தாத்தா சொல்றத கேக்குறதா?

Difference

அடிமைக்கும்,
கொத்தடிமைக்கும்
என்ன வித்தியாசம்?

ஒரு
பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....

அதுவே
அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

பெண்கள்

பெண்கள் என்றுமே
தலை குனிந்துதான் வாழ்கிறார்கள்
ஆம்! அன்று ஆண்களை பார்த்து
தலை குனிந்தார்கள்
இன்று செல்போனை
பார்த்து கொண்டே செல்கிறார்கள்

Super Love Kavithai

Super Kavithai:
Kadhal Oru Mayakka Marunthu..
Mayangi Vilunthal Kallaraiyil Than Unakku Virunthu..