என் ப்ரியங்களைச்
சேமித்துக் கொண்டிருக்கிறது
பேழை.
வற்றிய நதியில்
நீராய் எனக்கான
ஈரத்தோடு மணலை
முத்தாக்கிக் கொண்டிருக்கிறேன்
சிப்பிக்குள்…
என்னைக் கவிதையாக்கிக் கொண்டிருக்கிறாய்
ப்ரியங்களால்..
குன்றுகளைச் சுமந்த மலையில்
என்னைக் குகைக்குள்
பத்திரப்படுத்தி நீ
சூரியனை நேசிக்கும்
முதல் பனித்துளியாய் நான்!
-yaro-
சேமித்துக் கொண்டிருக்கிறது
பேழை.
வற்றிய நதியில்
நீராய் எனக்கான
ஈரத்தோடு மணலை
முத்தாக்கிக் கொண்டிருக்கிறேன்
சிப்பிக்குள்…
என்னைக் கவிதையாக்கிக் கொண்டிருக்கிறாய்
ப்ரியங்களால்..
குன்றுகளைச் சுமந்த மலையில்
என்னைக் குகைக்குள்
பத்திரப்படுத்தி நீ
சூரியனை நேசிக்கும்
முதல் பனித்துளியாய் நான்!
-yaro-
No comments:
Post a Comment