Tuesday, April 3, 2012

Hotel இட்லி

என்ன சார், எங்க ஹோட்டல் இட்லி எப்படி இருக்கு?

என்னப்பா, முன்னாடியே சொல்லக்கூடாதா?
-
ஏன் சார்?
-
நான் பொங்கல்னு நினைச்சி சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்..!

No comments:

Post a Comment