Tuesday, April 3, 2012

Doctor

தேவா : மருந்து பாட்டிலை கையில வச்சுக்கிட்டு ஏண்டா தடவி
கொடுக்கறே?

சிவா :டாக்டர்தான் தலைவலிச்சா, இதை எடுத்து தடவுன்னு
சொன்னாரு..!

No comments:

Post a Comment