நட்சத்திரங்களை எண்ணியபடி
மொட்டை மாடியில்
உறங்கிப் போனாய்
உன் கண்கள் பட்டு
எண்ணிலா நடசத்திரங்களின்
ஏக்கங்களெல்லாம்
பனியெனப்
பொழிந்து கொண்டிருக்கிறது
உனது இல்லத்தின் மீது
நீயுணரா என் காதலைப் போல…
மொட்டை மாடியில்
உறங்கிப் போனாய்
உன் கண்கள் பட்டு
எண்ணிலா நடசத்திரங்களின்
ஏக்கங்களெல்லாம்
பனியெனப்
பொழிந்து கொண்டிருக்கிறது
உனது இல்லத்தின் மீது
நீயுணரா என் காதலைப் போல…
No comments:
Post a Comment