அவர் போலி கண் டாக்டர்னு எப்படிச் சொல்றீங்க?
பின்ன…என் கண்ல பவர் கம்மியா இருக்குனு
சொன்னதுக்கு, அடிக்கடி பவர் கட் ஆகுது இல்ல..
அப்படித்தான் இருக்கும்னு சொல்றார்..!
பின்ன…என் கண்ல பவர் கம்மியா இருக்குனு
சொன்னதுக்கு, அடிக்கடி பவர் கட் ஆகுது இல்ல..
அப்படித்தான் இருக்கும்னு சொல்றார்..!
No comments:
Post a Comment