Friday, April 6, 2012

பச்சை நரம்பு

பச்சை நரம்புக்குள் ரத்தம் ஓடியது
நீ என்னை காதலிக்கும் முன் வரை
இப்பொழுது உன் காதல் தான் என் உதிரமே

கவிதை வார்த்தைகலால் ஆனது என்று நீனைத்தேன்
நீ என்னை காதலிக்கும் முன் வரை
இப்பொழுது உன் காதல் தான் எனக்கு கவிதையே

பூக்கள் என்றால் வாசம் என்று நீனைத்தேன்
நீ என்னை காதலிக்கும் முன் வரை
இப்பொழுது உன் காதல் தான் வாசமே

இசை என்றால் தகதிமிதா என்று நீனைத்தேன்
நீ என்னை காதலிக்கும் முன் வரை
இப்பொழுது உன் இதய துடிப்பு தான் இசையே!!

No comments:

Post a Comment