Short Message Shopping
Tuesday, April 3, 2012
காலி சிலிண்டர்
ரமேஷ் : காலியான கேஸ் சிலிண்டரை எடுத்துக்கிட்டு டாக்டரைப்
பார்க்க போறீங்களா..ஏன்?
ராமஜெயம் : கேஸ் பிராப்ளம் வந்தால் டாக்டர் என்னை வந்து
பாருங்கன்னார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment